கந்தலான கருப்புடை

நிலவுப் பெண்ணின்
கந்தலான கருப்புடையாய்
இரவு..

எழுதியவர் : ஆரோக்யா (8-Mar-14, 10:04 pm)
பார்வை : 92

மேலே