வளராத நட்சத்திரங்களை

வளராத நட்சத்திரங்களை
நினைத்து நினைத்து
ஓடாய் தேய்கிறது
நிலவு..

எழுதியவர் : ஆரோக்யா (8-Mar-14, 10:07 pm)
பார்வை : 118

மேலே