ஈ தெரியுமா

மனைவி : என்னங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

கணவன் : இந்த 'ஈ' தொல்லை தாங்க முடியல...அதான் அடிச்சுகிட்டு இருக்கேன்....

மனைவி : அடிச்சீங்களா இல்லீயா...

கணவன் : அடிச்சேன்....3 ஆம்பிளை ஈ யும், 2 பொம்பளை 'ஈ' யும்...

மனைவி : என்னது ஆம்பிளை ஈ, பொம்பிளை 'ஈ'யா அதெப்படி உங்களுக்கு தெரியும்?

கணவன் : ஏன்னா...3 ஈ தண்ணி கேன் மேலே நின்னுகிட்டு இருந்துச்சு...2 ஈ போன் மேலேயே நின்னுகிட்டு இருந்துச்சு...

எழுதியவர் : உமர் ஷெரிப் (8-Mar-14, 7:47 pm)
Tanglish : yee theriyumaa
பார்வை : 239

சிறந்த நகைச்சுவைகள்

மேலே