மறுப்பு

காதல் காட்சியில்
காதலியை வஞ்சித்து
பாட்டெழுத
எழுதுகோலும்
எழுத மறுக்கிறதே
காதல் கவிஞனுக்கு !

எழுதியவர் : தஞ்சை சதீஷ் குமார் (8-Mar-14, 8:30 pm)
பார்வை : 75

மேலே