நான் எதற்கு

என் பேச்சு மட்டுமல்ல
கற்பனை கூட என்னை கைவிட்டு செல்கிறது
உன்னைக்கண்டதும்
கண்களால் பேசும்
காதலர்களுக்குள் நான் எதற்கு என்று .....

எழுதியவர் : TP Thanesh (9-Mar-14, 3:14 am)
Tanglish : naan etharkku
பார்வை : 89

மேலே