பணம்

மனிதனை மிருகமாக்கும்
மனித மனதை வேட்டையாடும்
பெறுமதி குறையும் போதும்...
மதிப்பு குறையாத செல்வம் பணம்

எழுதியவர் : TP Thanesh (9-Mar-14, 3:17 am)
Tanglish : panam
பார்வை : 119

மேலே