உறவுகள்

உறவுகள்
ஒரு தொடர்
கதை....அவர்
தரும்
வதை....நாம்
உயிரோடு
வாழும் வரை
வருதே.....!?

காசு
பணம்
கண்ணுக்க
நிற்குது....
பந்த
பாசம்
தெருவில்
நிற்குது....!?

வேதனைகளும்
சோதனைகளும்
வேகமாய்
உள்வருது....சொல்லாமல்
வந்த
சோகமே....என்னைக்
கொல்லாமல்
போய்விடு....!?

காலங்கள்
மாறும்
காயங்கள்
ஆறும்....ஆனாலும்
வடுக்கள்
மட்டும்
வாழும்வரை
இருக்கட்டும்....!?

எழுதியவர் : thampu (9-Mar-14, 1:38 pm)
Tanglish : uravukal
பார்வை : 161

மேலே