மனைவி

[கணவன் மனைவிக்கு]
பாதியில் வந்தவளே!
என் பத்தினி ஆனவளே!
நீ என் பாதம் தொடும்
போதெல்லாம் நினைத்தேன் -
நான் உன்னை விட உயர்ந்தவன் என்று
அது தவறு! -நீ
தாழ்ந்ததுனாலே நான்
உயர்கிறேன் !!!
[கணவன் மனைவிக்கு]
பாதியில் வந்தவளே!
என் பத்தினி ஆனவளே!
நீ என் பாதம் தொடும்
போதெல்லாம் நினைத்தேன் -
நான் உன்னை விட உயர்ந்தவன் என்று
அது தவறு! -நீ
தாழ்ந்ததுனாலே நான்
உயர்கிறேன் !!!