நாளெல்லாம் கேட்கிறேன் நாதஸ்வர இசை

மூங்கிலில் மோதும்
மோகன தென்றலின்
நாதஸ்வர இசை
நாளெல்லாம் கேட்கிறேன்
தோள்மீது சாய்ந்து நீ-என்
தேகத்தில் உன் சுவாசம்....!
மூங்கிலில் மோதும்
மோகன தென்றலின்
நாதஸ்வர இசை
நாளெல்லாம் கேட்கிறேன்
தோள்மீது சாய்ந்து நீ-என்
தேகத்தில் உன் சுவாசம்....!