எழுத்துகாம்

எழுத்து.காம்
என்னும் இத்தளத்தில்
நம் கவிதைக்கு
கருத்து சொல்பவர்களெல்லாம்
நமக்கு வாக்களிப்பதில்லை
நமக்கு வாக்களிப்பவர்களெல்லாம்
கருத்து சொல்வதில்லை
இது தான் உலக நியதி...

எழுதியவர் : சித்ரா ராஜ் (11-Mar-14, 3:40 pm)
பார்வை : 79

மேலே