அஞ்சலி

விழும் இலைகளுக்காக
வேர்களின் மௌன அழுகை,
சருகுகளின் பெருமூச்சு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Mar-14, 5:57 pm)
பார்வை : 64

மேலே