இதயத் துடிப்பின் ஓசை ரசிப்போம்
![](https://eluthu.com/images/loading.gif)
அமைதி என்பது அவசியம் தேவை
அதற்கு சோம்பல் என்றே அவப்பெயர் இல்லை
அசையாமை பழகுதல் உடலும் மனமும்
அத்தனை சுலபமன்று என ஞானியர்க்கு புரியும்
அழகுக் குழந்தையே நீ
அறிவில் ஞானியோ ?
ஆடிக் களைத்தே நீ
அமைதி கொள்கிறாய்...!
இது
அழகாய் புரிந்தும் நான் இன்னும்
ஆடாத ஆட்டம் ஆடிகொண்டிருக்கிறேன்...
ஆசைக் களைப்பு இன்னும் வரவில்லை
ஆதலால்...மீண்டும் அலைந்தே திரிகிறேன்....
தேடியது கிடைத்தும் திகட்டி தேடுகிறேன் மீண்டும்

தேடியது கிடைத்தும் திகட்டி தேடுகிறேன் மீண்டும் தேடியது கிடைத்தும் திகட்டி தேடுகிறேன் மீண்டும்

மீண்டும்
மீண்டும்
மீண்டும்
மீண்டு
மீண்
மீ
ஏதோ குறைகிறதே என
மீ
மீண்
மீண்டு
மீண்டும்
மீண்டும் மீண்டும்