மவுனக் குயில்
![](https://eluthu.com/images/loading.gif)
உன்
கன்னக் குழியில்
கறுப்புப் பொட்டு......
அட....!!
குயில் உறங்க ஒரு
கூடு......
கண்ணே உன்
கன்னத்தை வியர்க்க விடாதே - பாவம்
கவிக் குயில் அதற்கு குளிரும்........
உன்
கன்னக் குழியில்
கறுப்புப் பொட்டு......
அட....!!
குயில் உறங்க ஒரு
கூடு......
கண்ணே உன்
கன்னத்தை வியர்க்க விடாதே - பாவம்
கவிக் குயில் அதற்கு குளிரும்........