அகரமுதல்வன் நூல் வாழ்த்துவோம் வாருங்கள்

தோழமை நெஞ்சங்களே

நமது தோழர் அகரமுதல்வனின் அடுத்த நூல் நாளை வெளியிடப்படுகிறது.

இடம் சென்னை பெரியார் திடல்

மாலை 4.30 மணி

வாழ்த்துவோம் வாருங்கள்

அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (13-Mar-14, 8:38 am)
சேர்த்தது : agan
பார்வை : 130

மேலே