தேவதையே நீ மண்ணில் வந்ததாலா என் தோழமையின் கவி
நட்சத்திரங்கள் உனை பார்த்து கண் சிமிட்ட!...
கார்மேகங்கள் சந்தோஷத்தில் மழை பொழிய!...
நீ செல்லும் இடமெல்லாம் நிலவு உனை பின்தொடர!...
உன் விழி பேசும் மொழியினிலே மரங்களெல்லாம் தலையசைக்க!...
துள்ளல் நடையினிலே மான்கள் கூட்டம்
உனை காண ஓடி வர!...
தேவதையே நீ மண்ணில் வந்ததாலா..