செந்தமிழ்

இந்த படத்துல ஒரு ஜீரணிக்க முடியாத விஷயம் ஒன்று இருக்கு என்னன்னா ....
இடது பக்கத்துல இருக்க நம்ம செம்மையான தமிழ் மொழிய படிச்சு அர்த்தம் தெரிஞ்சிக்கிரவங்கள விட வலது பக்கம் இருக்க இப்ப வந்த இங்கிலீஷ்'அ படிச்சு அர்த்தம் தெரிஞ்சிக்கிரவங்கதான் அதிகம் இன்றைய தலைமுறையில் .....

எழுதியவர் : navaneethan (15-Mar-14, 1:00 pm)
Tanglish : senthamizh
பார்வை : 179

மேலே