ஐயா பெரியோரே - பூவிதழ்

நமக்குத்தானே கிடைத்தது சுதந்திரம் !
நான்மட்டும் ஏன் ?
பசிக்கும்
பட்டினிக்கும் அடிமையாய் !

எழுதியவர் : பூவிதழ் (15-Mar-14, 3:25 pm)
பார்வை : 256

மேலே