உனக்காக காத்திருப்பேன்

என் வீட்டு வாசலை
நீ தினமும் கடந்து
செல்லும் போது
உன்னை காணும்
அந்த ஒற்றை நொடிக்காக
வாழ்நாள் முழுவதும்
உனக்காக காத்திருப்பேன்...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (16-Mar-14, 10:54 am)
பார்வை : 291

மேலே