தயவு செய்து நிறுத்திவிடுங்கள்

நல்லதை எடுத்துக்கூறுங்கள்
புரிந்துகொள்ள செய்யுங்கள்

உங்கள் கருத்துக்களை
பிறர் மீது திணிப்பதையும்

பிறர் கருத்துக்களை
உங்கள் மீது திணிப்பதையும்

இன்றுமுதல்
தயவு செய்து நிறுத்திவிடுங்கள்...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (18-Mar-14, 2:18 pm)
பார்வை : 236

மேலே