என் வாழ்வின் வலி
என் வாழ்க்கை
என்றுமே ஒரு கேள்விக்குறி தான்...
மரணமே என்
வாழ்வின் முற்றுப்புள்ளி...
துன்பங்கள் பல
என்னை வதைக்க ..
வலிகள் பல என்னில்....
ஏதோ ஒரு பாதையில்
என் வாழ்க்கை நகர
நானும் பயணிக்கிறேன் .....
வார்த்தைகளால் வலிகள் நிறைந்த என்
வாழ்வே நானும் ரசிக்கிறேன் ....
மரணமே நான் உனக்கு
சொந்தமாக்கும் வரை.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
