காதல் கவிதை
எனது படைப்புகளுள் ஒன்று
கண்களில் தோன்றிய காதல்
கலைந்தது வெறும் கனவாய்
என்னில் தோன்றிய எண்ணம்
சிதைந்தது இன்று உன்னால்
இருவரும் இணையும் நாள்
இனி வருமா நம் வாழ்விலே
இர்ருயிர் ஓர் உடல்
இனி வருமோ நம் காதலிலே
கற்பனைகள் பல கண்டோம்
காயங்கள் பல கண்டோம்
இத்தனையும் மாற்றிடுமோ
நம் காதல்