வாழ்க்கை கவிதை
நேசித்த
இதயத்தையும்
சுவாசித்த
உயிரையும்
ஒரு நாளும்
மறக்க முடியாது ...
மறந்தால் அது
மரணமாக தான்
இருக்கும் ......!!!
நேசித்த
இதயத்தையும்
சுவாசித்த
உயிரையும்
ஒரு நாளும்
மறக்க முடியாது ...
மறந்தால் அது
மரணமாக தான்
இருக்கும் ......!!!