பொருட் சுவை

உன்னவை என்னவை இல்லை என்றேன்
நிம்மதி வந்தது

என்னவை உன்னவை இல்லை என்றேன்
பகை வந்தது

என்னவை என்னதே என்றேன்
தனிமை வந்தது

என்னவை உன்னவை என்றேன்
பாசம் வந்தது

எல்லாம் உம்மவை என்றேன்

எழுதியவர் : VISWAM (30-May-10, 1:49 am)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 639

மேலே