தென்றல் என் தோழனே
என்மேல் கோவமோ
வெண்ணிலவே?
மேகத்தில் மறைகிறாய்.....?????
தென்றலென் தோழனே
தெரிந்து கொள்வாய் நீ...!
மேகத்தை விரட்டுவான் - உன்
தரிசனமும் காட்டுவான்...!
என்மேல் கோவமோ
வெண்ணிலவே?
மேகத்தில் மறைகிறாய்.....?????
தென்றலென் தோழனே
தெரிந்து கொள்வாய் நீ...!
மேகத்தை விரட்டுவான் - உன்
தரிசனமும் காட்டுவான்...!