என் வலி ஈன்ற வரிகள் -03

கல் எறியைவிட சொல்
எறி காயத்தை மாற்றாது
சொல் எறி என்னை காய
படுத்திய போதெல்லாம்
துவண்டு விழுந்தேன் ...!!!

இப்போதுதான் மீட்டு
பார்கிறேன் அவர்கள்
எறியாவிட்டால் - என்
சிகரத்தை தொட்டிருக்க
முடியாது என்பதை
அன்றைய சொல் எறிகள்
இன்று வெற்றி பூக்கள்

எழுதியவர் : கே இனியவன் (19-Mar-14, 12:43 pm)
பார்வை : 75

மேலே