முளைக்கிறது முள்

நீ நினைவு சின்னமாக
தந்த மலரில் முள்
இருக்கவில்லை
எப்படி இப்போ
முளைக்கிறது முள் ...?

என் இதய தோட்டம்
கலங்கவில்லை
தோட்டமென்றால்
மலரும் இருக்கும்
முள்ளும் இருக்கும்
என்று ஆறுதல்
சொல்கிறது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (19-Mar-14, 1:15 pm)
பார்வை : 187

மேலே