ப்ரியாவிற்கு பிறந்தநாள்-வித்யா
முகம் பாராது
முகவரி கேளாது
ஒரு சொல் பேசாது
எங்கிருந்தோ வந்து
எழுத்தில் இணைந்த
உறவே...................!
இன்று பிறந்தநாள்
காணும் என் இனிய
நட்பிற்கு.............
அன்பான பிறந்த
நாள் வாழ்த்துக்கள்...........!
to my special friend from eluththu -priya aisshu