எனக்காக உயிரைக்கொடுப்பாயா ?

எனக்காக உயிரைக்கொடுப்பாயா
தன் ரத்தத்தையே பாலாக்கி ஊட்டி வளர்த்த
தாய் கூட கேட்கமாட்டாள்,
அறிமுகமே இல்லாமல்
கைபேசியில் பேசும் பெண்
`காதலி` என்ற பெயரில் கேட்கிறாள்
இந்த கவிதையின் முதல் வரியை கேள்வியாக...........

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா ...... (19-Feb-11, 12:51 pm)
பார்வை : 1073

மேலே