காதல்

என்னுள் ஆதியும் அந்தமுமாய் வியாபித்திருக்கிறாய்!
அடியும் முடியுமாய் உயர்ந்து நிற்கிறாய்!
எண்ணமும் ஏக்கமுமாய் நிறைந்திருக்கிறாய்!
உயிரும் உணர்வுமாய் கலந்திருக்கிறாய்!
காதலும் காமமுமாய் சங்கமித்திருக்கிறாய்!
நம்பிக்கையும் நனியுமாய் நிரவீயிருக்கிறாய்!
குருதியும் புனலுமாய் ஓடிக்கொண்டிருக்கிறாய்!
இதயமும் ஒலியுமாய் துடித்துக்கொண்டிருகிறாய்!
சிந்திக்கிறேன் எப்போது(ம்) சந்திப்போமென்று!!!

எழுதியவர் : (19-Mar-14, 7:11 pm)
Tanglish : kaadhal
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே