ஹைக்கூ கவிதை

ஒளிரும் மின்னல்
கரையும் மனம்
- குழந்தையின் சிரிப்பு

எழுதியவர் : (20-Mar-14, 8:51 pm)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 102

மேலே