மலர் மொட்டானது

அன்னம் அவளின் கன்னம்
பனிபடர்ந்த வானம்.
கண்ணீர் அருவி தேய்த்துத் தேய்த்து
அந்தி வானமானது.
தண்ணீர் தீர்ந்த வானமாக,
தன்-நீர் தீர்ந்த அல்லி விழி,
மொட்டானது.
அன்னம் அவளின் கன்னம்
பனிபடர்ந்த வானம்.
கண்ணீர் அருவி தேய்த்துத் தேய்த்து
அந்தி வானமானது.
தண்ணீர் தீர்ந்த வானமாக,
தன்-நீர் தீர்ந்த அல்லி விழி,
மொட்டானது.