தண்டனை

என்ன விந்தை!
என் இதயத்தை நீ திருடிவிட்டு
உன் விழிக்கூட்டில் என்னை சிறை வைத்திருக்கிறாய்!!!

எழுதியவர் : ராஐராஜேஸ்வரி (21-Mar-14, 6:19 pm)
பார்வை : 162

மேலே