துணை

தவிக்கின்ற நேரத்தில்
நண்பன்னோட துணை

இனிக்கின்ற நேரத்தில்
காதல்லோட துணை

அழுகின்ற நேரத்தில்
அன்னையோட துணை

இவை கிடைத்தவனுக்கு
கடவுளுடைய துணை தேவையே இல்லை

எழுதியவர் : ramesh (21-Mar-14, 7:50 pm)
சேர்த்தது : rameshs
Tanglish : thunai
பார்வை : 118

மேலே