வருமை

பத்து மாதம் வயிற்றில் என்னை சுமந்ததால்

பத்து வயதிற்குள் என் மேல் சுமையை ஏற்றி
விட்டார்கள்!

எழுதியவர் : விக்கி அபி (22-Mar-14, 9:31 am)
சேர்த்தது : vickyabi
பார்வை : 171

மேலே