vickyabi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vickyabi
இடம்:  TENKASI
பிறந்த தேதி :  30-Sep-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Feb-2014
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  5

என்னைப் பற்றி...

மாற்றம் என்பது மானிட தத்துவம், மறாது என்ற சொல்லை தவிர!!!

என் படைப்புகள்
vickyabi செய்திகள்
vickyabi - vickyabi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Oct-2014 10:17 am

வாழ்க்கை வழுக்குப் பாறையாய் இல்லாமலிருக்க..... வலுவான நம்பிக்கை வேண்டும் வாழ்நாள் முழுதும்! என்றும் அன்புடன் விக்கி அபி.....

மேலும்

vickyabi - vickyabi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Sep-2014 4:27 pm

மனிதன் உணர்வுகளின் கலவை தான். எனினும் நல்லது கெட்டதை பிரித்தாய்கிற பகுத்தறிவை பயன்படுத்த வேண்டிய சூழலில் பயன்படுத்தியே ஆகவேண்டும்!

மேலும்

vickyabi - எண்ணம் (public)
07-Oct-2014 10:18 am

தோழனே வாழ்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதே உன் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்..... விக்கி அபி

மேலும்

நிச்சயம் நட்பே... 07-Oct-2014 4:51 pm
உண்மை தான்.... 07-Oct-2014 10:37 am
vickyabi - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2014 10:24 am

இனிப்பின் அருமை அறிந்து தானே எறும்புகள் வருகிறது? கட்டெறும்பு காதுக்குள் போன பின் பட்டுத் தவிப்பது நாம் தானே?

மேலும்

vickyabi - எண்ணம் (public)
01-Oct-2014 10:17 am

வாழ்க்கை வழுக்குப் பாறையாய் இல்லாமலிருக்க..... வலுவான நம்பிக்கை வேண்டும் வாழ்நாள் முழுதும்! என்றும் அன்புடன் விக்கி அபி.....

மேலும்

vickyabi - எண்ணம் (public)
30-Sep-2014 4:27 pm

மனிதன் உணர்வுகளின் கலவை தான். எனினும் நல்லது கெட்டதை பிரித்தாய்கிற பகுத்தறிவை பயன்படுத்த வேண்டிய சூழலில் பயன்படுத்தியே ஆகவேண்டும்!

மேலும்

vickyabi - சேர்ந்தை பாபுத அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2014 12:21 pm

புகை
புகைத்து
புதைக்கத்தான்
பார்த்தேன்

இன்றோ!
பூ
பூத்தது
புற்றுநோயாய் ....

அவள் நினைவில் நான்?..........
===============================================

மேலும்

உண்மைதான் தோழி! மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ........... 15-Apr-2014 9:15 am
பொய் மனதை எண்ணி வருந்தாதீர்...என்றும் உங்களின் மெய் அன்பை நினைத்து மகிழுங்கள்...! மனதின் வலி புகைப்பதால் குறைவதில்லை.... 14-Apr-2014 12:29 pm
நன்றி தோழமையே! 09-Apr-2014 9:50 am
வேண்டாமே இந்த புகை. அவளின் நினைவழிப்பது போதாதா?? நன்று. 08-Apr-2014 9:14 pm
vickyabi அளித்த படைப்பில் (public) jamersc555 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Mar-2014 7:53 am

வார்த்தைகளை வடிகட்டி பிறரிடம் வழங்க வேண்டும் ஏனெனில் ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்!

மேலும்

மெய் தான் ....,........... 30-Sep-2014 12:19 pm
உண்மையே..! 18-Mar-2014 1:06 pm
அமாம் தோழரே :) 18-Mar-2014 11:50 am
நன்றி தோழர் பாபு அவர்களே, 18-Mar-2014 10:13 am
vickyabi - சாமுவேல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2014 10:43 am

எளிய தமிழில் எழுதுவது தவறுண்டோ..?
எண்ணம் எல்லோருக்கும் விளங்க விளக்குவது சரியன்றோ ?
எளிய தமிழில் எழுதினாலும் இலக்கணம் மாறாமல் எழுதினால் குறையுண்டோ ?
நீங்கள் தமிழை எப்படி மற்றவர்களுக்கு படைக்கிறீர்கள் இலக்கணத்திலா இல்லை எளிய தமிழிலா?

மேலும்

கருத்திற்கு மிகவும் நன்றி umarsheriff. இலக்கணம் மாறாமல் அதை எளிய நடையில் எழுதுவது மற்றவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது காரணம் எல்லோருக்கும் எளிதில் விளங்கினால் அது விரைவில் வலுவடையும் பின்பு அதை கற்று கொள்ளும் ஏக்கம் அதிகமாகும் ...எளிய முறையில் ஆங்கிலம் கற்று கொடுக்கப்படுகிறது என்றால் எத்தனை ஆட்கள் உடனே செல்கிறார்கள் அது போலத்தான் எளிய முறையில் வாசிப்பவர்களுக்கு தமிழ் அமைந்தால் அதை படிப்பவர்கள் இலக்கியம் முறையில் உள்ள படைப்புகளையும் படிக்க முன் வருவார்கள் தமிழை படிக்க படிக்க அதனுள் இருக்கும் தேன் எவ்வளவு சுவை என்பதும் அதன் மேல் ஆர்வமும் படிக்காமல் இருப்பவர்களுக்கும் ஏற்ப்படும் நான் கேட்ட கேள்வி இங்கு படைப்புகளை படிப்பவர்களிடம் அதற்காக இலக்கண தமிழ் படைக்க கூடாது என்று சொல்லவில்லை ... எழுதுபவர்கள் பலரின் படைப்பு இங்கே வருகிறது அவர்கள் அனைவரின் படைப்பும் தமிழ் வாசிக்கும் ஆர்வம் உடையவர்களிடம் போய் சேரவேண்டும் ஆர்வம் இல்லாமல் இருப்பவர்களும் ஆர்வத்துடன் படைப்புகளை படைக்க வேண்டும் என்பதே எனது கேள்வின் முக்கிய குறிக்கோள்.. மதுரையில் இருந்து கொண்டு மல்ல்லிகைபூ மீது சந்தேகம் வந்தாலும் ... கன்யாகுமரியில் இருந்து கொண்டு கடலைப்பற்றி கேட்டாலும் கேள்வியில் நோக்கம் இருந்தால் நல்லது தானே ... 14-Feb-2014 5:32 am
முதல் மூன்று கேள்விகளும்,தமிழ் நாட்டின் தலைநகரிலுள்ள, தமிழர் கேட்கிறார் என்று எண்ணும்போது தமிழின் நிலையை கண்டு வருந்துகிறேன்.கேட்டதில் தவறில்லை.கேட்கும் அளவிற்கு தமிழ் ஆகி விட்டதே என்பதுதான் வருத்தம்.நான்காவது கேள்விக்கு பதில்,இப்போது இருக்கின்ற தமிழையாவது காப்பாற்றும் பொருட்டு எளிய தமிழில் எழுதி வருகிறேன்.நன்றி சாம் அவர்களே! 13-Feb-2014 11:59 pm
அனைத்து கவி நண்பர்களுக்கும் காலை வணக்கம் .. இதுவரை சொன்னதில் எளியதமிழ் முன் நிற்கின்றது எளியவரிடமும் தமிழ் போய் சேர வேண்டும் என்ற கருத்தோடு .. 13-Feb-2014 5:02 am
நான்கு கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்! .... 1) இல்லை! ...... 2)ஆமாம்! ... 3)இல்லை! ..... 4) பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவனுக்குக் கூட என் கவிதை புரிய வேண்டும் என்றே எழுதுகிறேன். இலக்கணப்படித் தவறு என்று தெரிந்தாலும், பேச்சு வழக்கில் புழங்குவைகளை எளிமைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன். 12-Feb-2014 6:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

யாதிதா

யாதிதா

தமிழ்நாடு
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

user photo

தசரதன்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி

பிரபலமான எண்ணங்கள்

மேலே