என்னை நியாபகம் இருகிறதா
என்னை நியாபகம் இருகிறதா?
நீ முதல் விரும்பிய
இதயம் நான்தான்
நியாபகம் இருகிறதா?
முதல்
தொடைங்கியவள் நீதான் -இப்பொது
நடிப்பது எதற்கோ !
துளிர்விட்ட காதல் விதை
முளையீலே கருகிவிடுச்சா -இல்லை
பூமீகுள்ள புதைந்து இருக்கா ?
புதைந்த காதலை
எந்தன் பார்வை கொண்டு தோன்டவா ?
கருகிய காதலை
அன்பனும் உரமிட்டு வளர்கவா ?
பதில் சொல்லடி
பார்வையிலே
காதல் பாதை விரிதவலே
என் இதயம்
கல்லால் செய்து இருந்தால்
உருகாத இருந்து இருபேன்