செல்ரா பிறந்த நாள் வாழ்த்து

இன்று பிறந்தாய்...
கிழிந்த வானை தைத்துவிட
பனிக்குடம் உடைத்து வந்தாயோ !

மாசுகளை ஒழித்து
புது உலகம் படைப்பாயோ !

புகையிலையை வெறுத்து
புற்றுநோயை தவிர்த்து

கடலில் பிறந்துதிக்கும் ஆதவன்
வெண்ணிலவை வாழ்விக்கும்

நீயும் அதுபோல் தர்மத்தை வாழ்வி
உனக்கென்ன ஒருபாதையை உருவாக்கு

எண்ணம் சிறப்பாய் வாழ வாழ்த்துகிறேன்

எழுதியவர் : கனகரத்தினம் (24-Mar-14, 12:26 am)
பார்வை : 313

மேலே