அவளும் நானும் - பூவிதழ்

நான் -
கிறுக்குகின்ற குழந்தையின் கையில்
கிடைத்திடாத வெள்ளைத்தாள் !

அவள் -
அழுகின்ற குழந்தையின் கையில்
சிரிக்கின்ற பொம்மை !

எழுதியவர் : பூவிதழ் (24-Mar-14, 5:11 pm)
பார்வை : 163

மேலே