மா

மாமரம் வளர்க்கும்
அம் மாமனிதர்
பறித்தார் ,என் பச்சைக்
கிளி வளர்க்கும் ஆசையை !!

எழுதியவர் : கார்த்திகா AK (24-Mar-14, 6:52 pm)
Tanglish : maa
பார்வை : 140

மேலே