கவிதை எழுத

கற்றுக் கொண்டேன் :
அவள் கண்களைப் பார்த்து
பேசும் ஒவ்வொரு ஆணும்
கண்டிப்பாக கற்றுக் கொள்வான்
கவிதை எழுத.................!
கற்றுக் கொண்டேன் :
அவள் கண்களைப் பார்த்து
பேசும் ஒவ்வொரு ஆணும்
கண்டிப்பாக கற்றுக் கொள்வான்
கவிதை எழுத.................!