நம் குழந்தையாகத்தான் இருக்கும்

பெண்ணே!
இந்த பூமியில்....
நீதான் முதலழகியும்
கடைசி அழகியும்....

மீண்டும் அழகி
ஒருத்தி பிறந்தால்
அது நம் குழந்தையாகத்தான்
இருக்கும்............

எழுதியவர் : Nathinan (31-Mar-14, 3:22 pm)
சேர்த்தது : சுரேஷ் A
பார்வை : 116

மேலே