புதிய உலகம்

புதிய உலகம்
இத்தனை வேகமா
கல்லூரிக்குச செல்லும்
மகளின்/மகனின் பையில்
காசு இடும் அன்னை
யாரும் பார்க்காது
தற்காப்பு கவசம் இடும் தந்தை
உலகம் எங்கே போகிறது
உண்மையைத் தேடி
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (22-Feb-11, 2:21 pm)
சேர்த்தது : gowrishankar
Tanglish : puthiya ulakam
பார்வை : 480

மேலே