குறள் மலர் தந்த தேர்தல் மலர்
திருப்பிப் பார்த்த
புத்தக பக்கங்களில்
வீசிய தென்றலில்
பூத்து வந்த சிந்தனை பூக்கள்
இது
குறள் மலர் தந்த
தேர்தல் மலர்
-----------------------------------------------------------------------------
தேர்தலினால் ஆய பயன் என்கொல் தலைவன்
நம் தாள் பணியான் எனில் !
தேர்தல் தோறும் கற்ற பயன் என்கொல்
இத் தேர்தலிலும்
நல்லவனை தேர்ந்தெடுக்கா விடின் !
---கவின் சாரலன்