நிலவில் ஒரு உப்பளம்

கடல் நீரில் குளிக்கின்ற
கவிதைகள் - உன்
கண்ணீரில் நனைகின்ற
கண்கள்......!!

கவலையேன் நானிருக்க
காதலியே..? !! - போதும்
கவிதையே நீ துவட்டிக் கொள் - நம்
காதலே துவட்டத் துண்டு...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Apr-14, 3:17 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 73

மேலே