முதிர் கன்னி

சிறகு முலைத்த பறவயாய் சுற்றி திறிந்த என்னை...
சீதனம் என்னும் ஒற்றை வார்த்தையில் சிறையி அடைத்தாய்...
என் இயலாமயை அறியாத ஊராறின் பார்வயில்
நான் ராசி இல்லாதவலாம்...
உதாசினபடுத்தும் பேச்சுகளால் உணச்சிகளை அடக்கிகொண்டு...
முடங்கி கிடக்கின்றேன்
முதிர் கன்னியாய்...

எழுதியவர் : Noorul Ameen (2-Apr-14, 7:43 pm)
சேர்த்தது : நூருல் அமீன்
பார்வை : 81

மேலே