வருமையின் வரம் காகிதம்

பசியை தீர்த்துக் கொள்ள
காகிதத்தில் பசி என
எழுதினேன்.

பசியின் விளிம்பில்
நான்.

கடைசியில் பசி தீர்த்தது,
காகிதம்.

எழுதியவர் : கருப்புத் தமிழன் (3-Apr-14, 4:20 pm)
சேர்த்தது : ஆல்வின்.சே
பார்வை : 92

மேலே