தழும்பு

கத்திகளுக்குத் தழும்பு
சொந்தமில்லை
அவள் கத்தி...
நான் தழும்பு...

எழுதியவர் : பார்வைதாசன் (4-Apr-14, 11:46 am)
Tanglish : thalumbu
பார்வை : 89

மேலே