புதுமை

என் பார்வை புதிதல்ல...
நான் காணும் யாவையும்
புதுப்பித்தது உன் கடை விழிப்
பார்வையே!!

எழுதியவர் : ராஜராஜேஸ்வரி (4-Apr-14, 2:43 pm)
Tanglish : puthumai
பார்வை : 76

மேலே