சைவமும் அசைவமும்-ஹைக்கூ கவிதை

சைவமும் அசைவமும்
கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையாய்
குப்பைத்தொட்டியில்

எழுதியவர் : damodarakannan (4-Apr-14, 6:17 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 115

மேலே