பூவின் காயம்

பூவை பறித்தபின்
பூவின் காம்பில் காயம்

ஆனால் பூவை உன் தலையில்
நீ வைத்ததால்
காம்பின் காயங்களை
பூவின் மகரந்த இதயங்கள்
மறந்துவிட்டன .

எழுதியவர் : ஜான் பிராங்க்ளின் (4-Apr-14, 8:11 pm)
Tanglish : poovin KAAYAM
பார்வை : 71

மேலே